என்னை திருத்தும் மூடர்கூட்டமே,
வானிலே தோன்றிய கருப்பு சூரியனை பார்க்கவில்லையா?
மழை பூமியை நனைத்தது புரியவில்லையா?
இடி ஒலி உன் கதவை தட்டியது கேட்கவில்லையா?
சிவன் என் தலையில் ஆடிய செய்தி வந்துசேரவிலையா?
விளங்கும் நாளன்று,
முருகன் கோட்டையிலே, நீ சிவநாமம் சொல்ல கருப்பன் கேட்டு நிற்பான்.
Comments
Post a Comment